வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 150 கிராம் மைதா
  2. 20 வால்நட்
  3. 6பாதாம்
  4. 25 கிராம் பொடித்த கருப்பட்டி
  5. 100கிராம் துருவிய தேங்காய்
  6. 20 கிராம் டூட்டி பிருட்டி
  7. 15கிஸ்மிஸ்
  8. 3 பேரீச்ச பழம்
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்

  2. 2

    வால்நட்டுடன் பாதாம் சேர்த்து பொடித்து வைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் தேங்காய் சேர்க்கவும் கூடவே கிஸ்மிஸ்,பேரீச்சை பழம் டூட்டி புரூட்டி சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து கொள்ளவும்

  4. 4

    அத்துடன் பொடித்த வால்நட் பொடி,கருப்பட்டி உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்

  5. 5

    மைதாவை எடுத்து குட்டி குட்டி பூரியாக திரட்டி கொள்ளவும்

  6. 6

    அதில் பில்லிங் வைத்து பவுச் மாதிரி மடித்து கொள்ளவும்

  7. 7

    பின் இட்லி பிளாட்டில் நெய் தடவி அதில் இந்த பவுச் வைத்து ஆவியில் வேக வைக்கவும்

  8. 8

    மூடி போட்டு 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

  9. 9

    சிறிய நூல் வைத்து கட்டி அலங்கரிக்கவும். சூப்பரான வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Top Search in

Similar Recipes