சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் த்சண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி மிக்ஸியில் மிளகாய், பொட்டு கடலை, இஞ்சி, சோம்பு, பூண்டு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கவும்
- 2
கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
- 3
அரைத்த கடலைப்பருப்பு கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கின வெங்காயம், புதினா, மல்லி கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
வடை மாவை கையில் எடுத்து வடைக்கு தட்டுவதுபோல் தட்டி எடுத்து வைத்துக்கவும். காய்ந்த எண்ணெயில் ஒரோ வடைகளாக போட்டு இரண்டுபக்கவும் திருப்பி விட்டு நன்கு சிவந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.
- 5
சுவைமிக்க மொறு மொற மசால் வடை தயார்.. வீட்டில் விசேஷங்களுக்கு வடை பாயசத்துடன் ப ருமாறுவர்கள்.... மாலை வேளையில் டீ யுடன் தேங்காய் சட்னி சேர்த்து மசால் வடை சாப்பிட,மிக டேஸ்டாக இருக்கும்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மொறுமொறு வாழைப்பூ வடை


மக்கா சோள மசால் வடை (Makka sola masal vadai recipe in tamil)


டீக்கடை மசால் வடை


மல்லி,புதினா சட்னி...


மஷ்ரூம், பால் புலாவ்


மசால் வடை


மசால் வடை / பருப்பு வடை


மசால் வடை(masal vadai recipe in tamil)


கோதுமை புதினா, மல்லி அடை


தலைப்பு : பருப்பு வடை


காரா வடை (Kaaraa vadai recipe in tamil)


மசால் வடை


மல்லி சட்னி


வடகறி(Vadacurry recipe in tamil)


பருப்பு வடை


ஹோட்டல் புதினா சட்னி


தண்ணி சட்னி


வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க


மசால் வடை


தலைப்பு : மசால் வடை


கீரை வடை(keerai vadai recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


#everyday4 மசால் வடை


உருளை கிழங்கு காலிபிளவர் குருமா


டீ கடை பருப்பு மசால் வடை


மக்ரோனி மசால் வடை(macroni masal vadai recipe in tamil)


டீக்கடை மசால் வடை


மல்லி புதினா டிப்


மல்லி இலை உளுந்த வடை


பாவக்காய் பராத்தா (Paakarkaai paratha recipe in tamil)

கமெண்ட்