சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்
- 2
பருப்பு நன்கு வெந்ததும் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு ஒரு சேர மசித்துக்கொள்ளவும்
- 3
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பூண்டு துருவல், சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்
- 4
பிறகு பொடியாக அரிந்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஒரு நிமிடம் வரை வதக்கி விடவும்
- 5
பிறகு பொடிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கவும்
- 6
இப்போது மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இதனையும் நன்கு பச்சை வாடை போக வதக்கி விட்டு, குக்கரில் உள்ள பருப்பை இதனுடன் சேர்க்கவும்
- 7
இதனை நன்கு கலந்து விட்டு கொதி வர ஆரம்பிக்கும் பொழுது பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை கைப்பிடி அளவு தூவி விடவும்
- 8
நன்கு கொதி வந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து விட்டு, கசூரி மேத்தி உள்ளங்கையால் வைத்து நன்கு அழுத்தி கசக்கி விட்டு தூவி விடவும்
- 9
இப்போது மற்றொரு சிறு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்
- 10
கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொரிய விடவும்
- 11
இப்போது மிதமான தீயில் கொதித்துக் கொண்டிருக்கும் தால் உடன் இந்த தாளிதத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும் (செமி சாலிட் ஆக பதத்திற்கு வைக்கவும்)
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தால் தட்கா


தால் தட்கா


தால் தட்கா(Dal Tadka)


தால் தட்கா


தால் தட்கா


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் தால் தட்கா


மசூர் தால் தட்கா(masoor dal tadka recipe in tamil)


தட்கா தால் ஃப்ரை


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


எனர்ஜி தால்


ஜீரா ரைஸ் & தால் (Jeera rice&dal)


தால் தட்கா(dal tadka recipe in tamil)


தால் தடுகா பஞ்சாப் டிஷ் (Dhal Thaduka Recipe in Tamil)


தாபா ஸ்டைல் தால் தட்கா


தால் தட்கா


தால் மசாலா (dhaal masala recipe in tamil)


ரங்கூன் டால்


புடலங்காய் கூட்டு


பஞ்சாபி தால் தட்கா ப்ரை(punjabi dal tadka recipe in tamil)


ஜீரா ரைஸ்-தால்


கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)


பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)


பாலக் தால் தட்கா (Paalak dhaal tadka recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


காலிபிளவர் தால்


பீர்க்கங்காய் சாம்பார் (Peerkankaai sambar recipe in tamil)


ஜீரா ரைஸ் தால்


ஜீரக புலாவ் வித் ரங்கூன் டால்


முட்டை கோஸ் பருப்பு சாதம்(Muttaikose paruppu satham recipe in tamil)

கமெண்ட்