பட்டர் நாண்
வீட்டிலேயே செய்யலாம். ரொம்ப சுலபமானது.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா,உப்பு,உலர்ந்த ஈஸ்ட்,ஜீனி,வெண்ணெய்-10கிராம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து 2மணி நேரம் மூடி வைக்கவும்.
- 2
2மணி நேரம் கழித்து ஒரு சிறிய பந்து அளவு எடுத்து நீளமாக தேய்த்து ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் தடவி தோசை கல்லில் சேர்த்து மூடி மிதமான தீயில் சில நிமிடம் வேக வைத்து சுத்தமான அடுப்பில் இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
- 3
- 4
வெண்ணெய் தடவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
உலர்ந்த குலோப்ஜாமூன் (Ularntha globe jamun recipe in tamil)
#photo #வீட்டிலேயே செய்யலாம் உலர்ந்த குலோப்ஜாமூன் Vajitha Ashik -
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
-
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
கலர்ஃபுல் மண்பானை குல்ஃபி (Man paanai kulfi recipe in tamil)
#photo #வீட்டிலேயே குல்பி செய்யலாம் Vajitha Ashik -
-
-
-
-
-
ஃபிளவர் டோநட்(flower doughnut recipe in tamil)
#CookpadTurns6சிறிது வேலைப்பாடாக இருந்தாலும்,சுவைத்த அனைவரும் மறுமுறை வேண்டும் என்று கேட்பார்கள்..சுவை மற்றும் சாஃப்ட்.. பெரியவர்களையும் கவர்ந்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)
#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது. Revathi Bobbi -
பாவ் (pav recipes in tamil)
#npd2 இது வடமாநில கடைகளில் எளிதாக கிடைக்கும்.. மற்ற இடங்களில் கிடைக்காது... இதை வீட்டிலேயே நாமும் செய்து சுவைக்கலாம்... Muniswari G -
-
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15059268
கமெண்ட்