பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு,சோடா உப்பு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 2
அதன்மேல் சிறிது எண்ணெய் தடவி ஈரத் துணியை வைத்து மூடி 2 மணி நேரம் ஊறவிடவும்
- 3
சப்பாத்தி கட்டை மற்றும் உருளையில் எண்ணெய் தடவி சப்பாத்தி போல் தேய்த்து எடுக்கவும் மெல்லிசாக பரத்தவும்
- 4
அதன் ஒரு பக்கத்தில் தண்ணீர் தடவவும்
- 5
ஒரு இரும்பு panல் வைத்து அதன்மீது வெண்ணெய் மற்றும் பூண்டு கலந்த கலவையை தடவி விடவும்
- 6
அதன்மேல் குமிழ்கள் வந்ததும் அந்தப் panயை திருப்பி நெருப்பில் காட்டவும் அது கீழே விழாது ஏனெனில் நாம் ஏற்கனவே தண்ணீர் தடவிதான் panல் போட்டிருக்கிறோம்
- 7
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் garlic நாண் ரெடி
- 8
பட்டர் நாண்க்கு சுட்ட பிறகு பட்டர் தடவினால் போதும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
-
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட். Aparna Raja -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
-
-
-
-
-
-
புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம். Aparna Raja -
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12355166
கமெண்ட் (2)