ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது.

ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)

#steam இந்த கேக் நான் முதல் முறை முயற்சி செய்தேன். ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, 8 நிமிடத்தில் கேக் ரெடியாகிவிட்டதும். மிகவும் சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
10நபர்கள்
  1. 100கிராம் மைதா
  2. 100கிராம் ஜீனி
  3. 2முட்டை
  4. 1/2ஸ்பூன் பேக்கிக் பவுடர்
  5. 75கிராம்
  6. 1ஸ்பூன் வெண்ணிலா எஸ்சன்ஸ்
  7. பின்ச் சால்ட்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் மைதா, பேக்கிங் பவுடர், பின்ச் சால்ட் கலந்து வைக்கவும்.

  2. 2

    மிக்சியில் முட்டையை 2 நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுத்து அதில் பொடித்த ஜீனியை போட்டு நன்கு அடிக்கவும்.

  4. 4

    அடுத்து அதில் வெண்ணெய் ஊற்றி அடிக்கவும்.

  5. 5

    அடுத்து மிக்ஸ் பன்னின மைதா, எஸ்சன்ஸ் போட்டு, லேசாக அடிக்கவும்.

  6. 6

    பிறகு இந்த பேட்டரை வெண்ணெய் தடவிய கிண்ணத்தில் ஊற்றவும்.

  7. 7

    இதை பிரீஹீட் பன்னின இட்லி பானையில் வைத்து 8நிமிடங்கள் வேகவைத்தால் போதும், கேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes