சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இதழில் ஒரு பேசினில் அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு,பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், எள்ளு, வெண்ணை இவற்றை சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
- 3
இப்பொழுது அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி விரித்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது அதை அந்த சிறிய உருண்டைகளை சிறிது இடைவெளி விட்டு வைத்து அதை இன்னொரு பக்கம் மூடி ஒரு சிறிய கப்பின் உதவியால் அழுத்தி வட்டமாக வருமாறு செய்து போர்க்கின் உதவியால் குத்தி விடவும்.
- 6
ஒரு பெரிய கடாயில் எண்ணெயை வைத்து தட்டைகளை பொரித்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முள்ளு முறுக்கு (Mullu murukku recipe in tamil)
#deepfry


தட்டை
#kj


உப்பு சீடை
#kj


தேங்காய் பால் முறுக்கு (Thengai Paal Murukku Recipe in Tamil)
#தீபாவளி பலகாரம்


தட்டு வடை
#deepavali


மிளகு பட்டன் தட்டை (Milagu button thattai recipe in tamil)
#Grand1# X'mas..


கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry


முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம்


#vattaram தட்டு வடை
#vattaram தட்டு வடை


பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்..


பட்டர் முறுக்கு
#home


கோவில் புளியோதரை (Temple Tamarind rice)
#Vattaram


ரிப்பன் பக்கோடா(ribbon pakoda recipe in tamil)
#npd3


சேலத்து மாங்காய் கறி
#vattaramweek6


தர்மபுரி மிளகாய் வடை
#vattaram #week6 , தர்மபுரியில் ரொம்ப ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் புட்


தட்டு வடை(Thattu vadai)
#kj


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)
#deepfry


கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை....


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை..


சத்தான கோதுமை இடியாப்பம்
#AsahiKaseiIndiaஆவியில் வேக வைத்த மிகவும் சத்தான கோதுமை இடியாப்பம்


வெங்காய முறுக்கு
#vattaram


வெல்ல சீடை & உப்பு சீடை
#kj


தானிய இனிப்பு பிடி கொழுக்கட்டை (Thaniya Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#ga4#week15#jagerry#Grand2சிறுதானியங்களை சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்வதுஎங்கள் உணவு பழக்கங்களில் ஒன்று ஆகைறயால் கம்பு கேழ்வரகு சோளம் இவற்றை சம அளவு எடுத்து முளைகட்டி வறுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வோம் அவற்றை தோசை மாவில் சிறிதளவு கலந்து தோசை செய்வோம் இந்த மாவை அவ்வப்பொழுது இனிப்பு கார கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.ணட


தட்டு இட்லி
#vattaram


கொப்பரை கார முள்ளு தேன்குழல்.
#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்...


மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை.


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil
#kj


வாழைப்பூ வடை(vaazhaipoo vadai recipe in tamil)
#Npd4


ரோட்டுக்கடை வெங்காய வடை (Venkaaya vadai recipe in tamil)
#streetfood#ilovecooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15059804
கமெண்ட் (5)