பச்சை ரசம்

Vijayalakshmi Velayutham @cook_24991812
#refresh1
ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை
பச்சை ரசம்
#refresh1
ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை
சமையல் குறிப்புகள்
- 1
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் புளிக் கரைசலுடன் மஞ்சள் தூள் பெருங்காயத் தூள்
- 2
தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் கொத்தமல்லி தழை கருவேப்பிலை மிளகு சீரகம் பூண்டு இடித்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்
- 3
கரைத்து பின் உப்பு புளிப்பு சரிபார்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொண்டு அப்படியே குடிக்கலாம் அல்லது சாதம் சூடாக வடித்து அதில் ஊற்றி சாப்பிடலாம் பச்சை ரசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book karunamiracle meracil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15064409
கமெண்ட்