சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆப்பம் மாவு.
சின்ன ரவ்வா. சமையல் சோடா - 2
மூன்ைறயும் சேர்த்து 10 நிமிடம் கலந்து வைக்கவும்.
- 3
பிறகு உப்பு சேர்த்து அடி அகலமான ஏனத்தை தலைகீழாக வைத்து அதில் ஒரு பிலாஸ்டிக் அல்லது காட்டன் தூனி வைத்து அதில் தண்ணீர் தடவி பிசைத்த மாவை தட்டி விடவும் பிறகு நடு பகுதியில் சிறிய வட்டம் விடவும். பிறகு சிறியதாக நறுக்கிய இறால் ைவத்து சூடான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வாடாவின் மாவை போட்டு பொண்முறுவலாக வந்தவுடன் எடுத்து சூடாக பரிமாரவும் மிக சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் ரவை ஊத்தாப்பம் (Cocount rava utthapam recipe in tamil)
வெள்ளை ரவையுடன் தேங்காய் மாறும் தயிர் சேர்த்து உடனே செய்யும் இந்த ஊத்தப்பம் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது. இது ஒரு திடீர் ஊத்தப்பம். நான் என் தங்கையிடம் இருந்து படித்தேன். இந்த சுலபமான ரெஸிப்பியை அனைவரும் முயற்சிக்கவும்.#Cocount Renukabala -
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
-
-
-
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
-
-
கட்லா மீன் வறுவல் (Katla meen varuval Recipe in Tamil)
#book#nutrient2மீனில் வைட்டமின் பி6 செறிந்து உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
-
மீந்தவாழைப்பூ பொறியலில் ஒரு துவையல்
வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.#leftover Prabha Muthuvenkatesan -
வாழைப்பூ வடை
#மகளிர்ஆரோக்கியமான உணவுக்கு தான் முதலிடம் தருவேன். அந்த வகையில் எனக்குப் பிடித்த வாழைப்பூ வடை இன்றைய மகளிர் தினம் ஸ்பெஷலாக சமைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தேன். Natchiyar Sivasailam -
-
-
-
த்ரி இன் ஒன் மினி அடை(3 IN 1 MINI ADAI RECIPE IN TAMIL)
இந்த அடை,,*புளித்த மோரில்,* செய்தது.சேமியா, ரவை,வேர்க்கடலை சேர்த்து செய்ததால், * இது த்ரி இன் ஒன் மினி அடை* என பெயர் வைத்தேன்.வேர்க்கடலை சேர்ந்திருப்பதால் மிகவும் ஹெல்த்தியானது.இது கூட்டு டன் சாப்பிட்டால் மிகவும்,*ஆப்ட்டாக* இருக்கும்.#npd3 பொரித்த வகை உணவுகள் Jegadhambal N -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15070000
கமெண்ட்