பீட்ரூட் ஸ்பெசி ஃரை (Beetroot spicy fry recipe in tamil)

Aalayamani B @cook_19909202
பீட்ரூட் ஸ்பெசி ஃரை (Beetroot spicy fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை சதுர வடிவில் கட் பண்ணி வைக்க வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் என்னை விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் பீட்ரூட்டை சேர்க்கவும்.
- 2
பீட்ரூட்டின் மேல் ஒரு கை தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து 2 நிமிடம் வேக விடவும்.பிறகு அத்துடன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் ஆகியவை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்
- 3
பிறகு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வேறு கிண்ணத்திற்கு மாற்றி பரி மாறவும் ஸ்வீட் அண்ட் ஹாட் ஸ்பைஸி பீட்ரூட் தயார் இதை சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு(Spicy beetroot kolla urundai kulambu recipe in tamil))
#goldenapron3#arusuvai2 பொதுவாக பீட்ரூட் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.பீட்ரூட்டைக் கொண்டு வித்தியாசமாக ஸ்பைசி பீட்ரூட் கோலா உருண்டை செய்து உள்ளேன் இந்த ரெசிபியை நீங்களும் செய்து பாருங்கள். காரசாரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். Dhivya Malai -
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
#onepot சுவையான ஆரோக்கியமான உணவு.சாதத்தில் போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். விரும்பி உண்பர் Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
வெண்டைக்காய் வறுகடலை புளிக்குழம்பு (vendaikkaai varukadalai pulikulambbu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12749126
கமெண்ட்