சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பு,தக்காளி,பச்சை மிளகாய்,பூண்டு பல் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்
- 2
வேக வைத்த தக்காளி,பருப்பு நன்கு மசித்து உப்பு,2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
கடாயில் நெய் விட்டு கடுகு,உளுந்து,நசுக்கிய பூண்டு,மிளகு,சீரகம்,கறிவேப்பிலை,பெருங்காய தூள் சேர்த்து தாளித்து எலுமிச்சை சாறு கலந்து ரசத்தை இறக்கவும்
- 4
சுவையான எலுமிச்சை ரசம் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
இஞ்சி எலுமிச்சை இம்யூனிட்டி ரசம்
இஞ்சியும் எலுமிச்சையும் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லதாகும். அதனுடன் பருப்பு சேரும் போது உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும். இந்த ரசத்தை சூப் போல குடிக்கலாம். Swarna Latha -
-
-
-
-
-
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073276
கமெண்ட் (2)