Dry prawn முருங்கைகீரை பொரியல்

annammal @annammal09
சமையல் குறிப்புகள்
- 1
கருவாடு, முருங்கைகீரை நன்கு கழுவி எடுக்கவும்.
- 2
தேங்காய், மிளகாய் தூள்,சீரகம்,மல்லிதூள்,சேர்த்து கோரா கோரா அரைத்து கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் தாலித்து விட்டு வெங்காயம் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும்
- 4
நன்கு கல் இல்லாமல் கழுவிய கருவாடை சேர்த்து கிளறவும். தண்ணீர் தெளித்து வதக்கவும்
- 5
பின்பு அதில் உதிர்த்து வைத்திருக்கும் முருங்கைகீரை விட்டு வதக்கவும்.
- 6
பின்பு அரைத்த விழுத்தை சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் தண்ணி இல்லாமல் வருது எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
Maldives fish sambal / மாசி கருவாடு பொடி
#momகுழந்தையை பெற்ற தாய்க்கு நோய் வராமலும், நோயை வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி ஆரோக்கிய உடலை தரும். MARIA GILDA MOL -
-
-
-
-
-
முருங்கைப்பூ பொரியல்
#cookerylifestyleகண் பார்வை, ரத்தமின்மை, இவற்றை குணமாக்கக் கூடியது முருங்கைப்பூ. வாரத்திற்கு இரண்டு முறை இதை சாப்பிட வேண்டும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
-
-
மாந்தல் கருவாடு ஃப்ரை(manthal dry fish fry recipe in tamil)
கருவாடு மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக பழைய சாப்பாட்டிற்கு சாப்பிடும்போது இன்னும் நன்றாக இருக்கும்.இது செய்வது மிகவும் சுலபம். RASHMA SALMAN -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15082830
கமெண்ட்