மங்களூர் உடைத்த முட்டை கறி (Mangalore broken egg curry)

சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
மேலே கொடுத்துள்ள தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா,வெந்தயம்,வற்றல் சேர்த்து வறுக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள்,வெங்காயம், பூண்டு,தேங்காய்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 5
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின்னர் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க வைக்கவும்.
- 7
மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். கலக்காகக் கூடாது. அப்படியே மூடி மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 8
பின்னர் மூடியை திறந்தால், உடைத்து ஊற்றிய முட்டை மற்றும் எண்ணெய் இரண்டும் மேலே வந்து மிதங்கும். இப்போது சுவையான முட்டை கறி தயாராகி இருக்கும்.
- 9
அதன் பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை,வற்றல் சேர்த்து பொரிந்ததும் கறியில் சேர்க்கவும்.
- 10
தயாரான கறியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் வித்தியாசமான சுவையில் சத்தான மங்களூர் உடைத்த முட்டை கறி சுவைக்கத்தயார்.
- 11
இந்த உடைத்து ஊற்றிய முட்டை கறி சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
-
-
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
-
-
-
-
-
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)
#vt இது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ரெசிபி... எனது குடும்பத்தில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபியும் கூட.. இது எனது ஆச்சி, அம்மா சொல்லிக்கொடுத்த ரெசிபி.. இதில் புளியோ தக்காளியோ சேர்க்க மாட்டார்கள் இது பத்திய குழம்பு மாதிரியும் பயன்படுத்தலாம் குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள் உடலுக்கும் நல்லது.. Muniswari G -
-
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
கமெண்ட்