🍲🍲🍅🍅தக்காளி ரசம் 🍅🍅🍲🍲

#refresh1
எளிமையாகவும் விரைவாகவும் செய்துவிடக் கூடிய ரசத்துக்கு உள்ள அரிய குணங்கள் ஆச்ச ரியம் தருபவை. நமது உடலில் செரிமான நொதிகள் சுரக்க ரசம் பெரிதும் உதவுகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்துக்கு உதவுகின்றன. ‘‘பண்டை கால விருந்துகளில் பாயாசத்துக்குப் பின்னரே, ரசம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.
சாப்பிடும்போது இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைப்படி சாப்பிடுவது தான் நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக் கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.
🍲🍲🍅🍅தக்காளி ரசம் 🍅🍅🍲🍲
#refresh1
எளிமையாகவும் விரைவாகவும் செய்துவிடக் கூடிய ரசத்துக்கு உள்ள அரிய குணங்கள் ஆச்ச ரியம் தருபவை. நமது உடலில் செரிமான நொதிகள் சுரக்க ரசம் பெரிதும் உதவுகிறது. ரசத்தில் உள்ள மிளகு, சீரகம், பூண்டு செரிமானத்துக்கு உதவுகின்றன. ‘‘பண்டை கால விருந்துகளில் பாயாசத்துக்குப் பின்னரே, ரசம் அருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது.
சாப்பிடும்போது இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைப்படி சாப்பிடுவது தான் நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக் கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கவும். (அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும் இல்லையெனில் கரிந்துவிடும்)
- 2
பிறகு அதில் கறிவேப்பிலை, பூண்டு (தட்டி சேர்க்கவும்)சேர்த்து வதக்கியதும். நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்துக் மைய வதக்கி கொள்ளவும்.
- 3
கலவை இயந்திரத்தில் மிளகு, சீரகம், பூண்டு (தோலுடன் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்) மற்றும் தக்காளியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 4
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த மசாலாவை மற்றும் மஞ்சள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு தக்காளி சேர்த்து இருப்பதனால் புளி தண்ணீர் சேர்க்கும் போது உங்களின் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.(புளி சேர்த்ததும் நீண்ட நேரம் கொதிக்க வைத்தால் சுவை மாறிவிடும்.)
- 6
இறுதியில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும் இது சுவையை கூடுதலாக ஆக்கி
கொடுக்கும்.(இது என் செய்முறை விருப்பப்பட்டால் சேர்க்கவும் இல்லையெனில் இதை தவிர்த்து விடவும்) ரசம் நுரை பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். - 7
கமகமக்கும் தக்காளி ரசம் சுட சுட தயார். 🍅🍲🍅🍲🍅🍲
- 8
😋🍅🍲😋🍅🍲😋🍅🍲
- 9
- 10
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
-
-
தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)
இன்று விலை ஏறிய தக்காளியின் நிலை தெரியாமல் இருந்த தக்காளியை போட்டு தக்காளி ரசம் செய்து விட்டேன் அதன் பிறகுதான் தெரிந்தது இந்து தக்காளி விலை கிலோ 140 ரூபாய் என்று. விலை இறங்கும் வரை நோ தக்காளி. 😂🤣 Meena Ramesh -
-
-
-
ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap Azhagammai Ramanathan -
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது. Rithu Home -
-
-
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)