குட்டிஆரோக்கியலட்டு(Mini energy Lollipop)அடுப்பில்லாசமையல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

குட்டிஆரோக்கியலட்டு(Mini energy Lollipop)அடுப்பில்லாசமையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
3 பேர்கள்
  1. 1கப்பொரிகடலை-
  2. 3ஸ்பூன்வேர்கடலை-
  3. 6முந்திரிபருப்பு-
  4. 4பாதாம் பருப்பு-
  5. 3ஏலக்காய் -
  6. 6கிஸ்மிஸ் -
  7. 6பேரீச்சம் பழம் -
  8. 3ஸ்பூன்தேங்காய் துருவல்-
  9. 1 ஸ்பூன்பனங்கல்கண்டு-
  10. 1ஸ்பூன்நெய்-
  11. 1ஸ்பூன்தேன் -

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    வேர்கடலைதோல் எடுத்துசுத்தம்செய்து கொள்ளவும்பேரீச்சம்பழம் விதைநீக்கி வைத்துக் கொள்ளவும்.வேர்கடலை,பேரீச்சம்பழம்,முந்திரிபருப்பு,பாதாம்பருப்பு,கிஸ்மிஸ், ஏலக்காய்,பொரிகடலை,தேங்காய்துருவல்,பனங்கல்கண்டு,நெய்,தேன் -1ஸ்பூன்இவைகளைமிக்ஸியில் போட்டுஅரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அரைத்ததைஒரு பாத்திரத்தில்எடுத்து வைத்து சின்னலட்டுக்களாகஉருட்டவும்.டூத்பிக்-ல்குழந்தைகளுக்குவைத்துக்கொடுக்கவும்.கர்ப்பிணிகள்,பெரியவர்கள்யார் வேண்டுமானாலும்சாப்பிடலாம்.நெய் கொஞ்சம்உடம்புக்குசேர்க்க வேண்டும்.அதனால் தான்கொஞ்சமாகசேர்த்துஇருக்கிறோம்.நெய்தேவைஇல்லைஎன்றால்விட்டுவிடலாம்அடுப்புகிடையாது..எண்ணெய் கிடையாது.

  3. 3

    எளிதாக செய்யக்கூடியதுஇதில் எல்லாசத்துக்களும்உள்ளன.நன்றி.மகிழ்ச்சி.🙏😊

  4. 4

    இதில்பொரிகடலைகூட்டிக்கொள்ளலாம்.கசகசா,எள்சேர்க்கலாம்ஆனால்வறுத்துசேர்க்க வேண்டும்.அதனால் தான்சேர்க்கவில்லை.அடுத்த எனர்ஜிபூஸ்டரில் சேர்த்துக்கொள்வோம்.ரொம்ப சுவையான மினி லட்டு(லாலி பாப்)ரெடி.சுவைத்துமகிழுங்கள்🙏😊.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes