மோத்தி கீர் (mothi gheer recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

மோத்தி கீர் (mothi gheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 மோத்தி லட்டு
  2. 50கிராம் ஜவ்வரிசி
  3. 1கப் கெட்டி பால்
  4. 50கிராம் சீனி
  5. 2டீஸ்பூன் நெய்
  6. 5 முந்திரிபருப்பு
  7. 5 கிஸ்மிஸ்
  8. 2 ஏலம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    .ஜவ்வரிசியை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.

  2. 2

    பாலை நன்றாக காய்ச்சவும்

  3. 3

    பின்னர் வேகவைத்த ஜவ்வரிசி சேர்க்கவும்.

  4. 4

    மிதமான தீயில் வைத்து கிளறவும். கெட்டியான பின் சீனி சேர்க்கவும்.

  5. 5

    6-8 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் லட்டை உதிர்த்து சேர்த்து 3 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes