இனிப்பு குழிப்பணியாரம்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

இனிப்பு குழிப்பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கப்கோதுமை மாவு
  2. முக்கால் கப்வெல்லம்
  3. தேவையான அளவுநெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெல்லம் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மைதா மாவுடன் வெல்லம் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளவும்

  3. 3

    குழிபணியார சட்டியை லேசாக சூடுபடுத்தி அதன் உள்ளே நெய் ஊற்றிக் கொள்ளவும். பின் மாவை அதன் மேல் ஊற்றவும்

  4. 4

    வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்கவும்

  5. 5

    நன்கு வெந்தவுடன் இதனை சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes