எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5-6 துண்டுகள்சீலா மீன்
  2. சிறிதுபுளி தண்ணீர்
  3. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/2 ஸ்பூன்தனியா தூள்
  5. சிறிதுமஞ்சள் தூள்
  6. சிறிதுமிளகு பொடி, சீரக பொடி
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக கலந்து புளி தண்ணீர் ஊற்றி கெட்டியான கலவையாக பிசைந்து கொள்ளவும்....மீன் போட்டு பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மீன் போடவும்

  3. 3

    வெந்ததும் இரு புறமும் புரட்டி போட்டு எடுக்கவும்.....சுவையான மீன் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes