கிராமிய முறை மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#GA4
WEEK18
FISH

கிராமிய முறை மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)

#GA4
WEEK18
FISH

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கிலோ மீன்
  2. 10பல் பூண்டு
  3. 1துண்டு இஞ்சி
  4. 11/2ஸ்பூன் மிளகாய் தூள் (அ) 5காய்ந்த மிளகாய்
  5. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. சிறுதுண்டு புளி
  7. கல்லுப்பு
  8. தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். அம்மி அல்லது மிக்சி ஜாரில் இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கல்லுப்பு, புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக திக்கான பேஸ்ட்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் அரைத்த மசாலாவை மீனில் தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு தவா அல்லது தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மிதமான தீயில் வைத்து மீனை இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

  3. 3

    தேங்காய் எண்ணெய் வாசத்தோடு கார சாரமான கிராமத்து மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes