சங்கரா மீன் வறுவல் (எளிய முறை)

Prasel @cook_prasel
சமையல் குறிப்புகள்
- 1
1. மீனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள்தூள் தடவி மூடி வைக்கவும்.
- 2
மீதமுள்ள அணைத்து மசாலா பொருட்களையும் ஒரு அகண்ட தட்டில் சேர்த்து ஒன்றாக கலக்கவும். எண்ணெய் சேர்க்கவேண்டாம்
- 3
இதை அணைத்து மீன் துண்டுகளிலும் நன்றாக தடவி குளிர்சாதன பெட்டியில் ஒரு இரண்டு மணி நேரம் ஊறவிடவும்
- 4
இரும்பு தோசை கல்லை சூடேற்றி லேசாக எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானைந்தும் மிதமான தீயில் மீன் துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும்படி பொரித்து எடுக்கவும். எண்ணெய் தேவையான அளவு சேர்த்து கொண்டே இருக்கவேண்டும். தோசைக்கு ஊற்றுவதுப்போல் சுற்றி ஊற்றி பொரிக்கவும்.
- 5
சுவையான மீன் வறுவல் தயார். இதை எலும்பிச்சை பழத்துண்டுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
-
-
-
மீன் வறுவல்
#foodiesfindingsமீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!! Madras_FooDomain Official -
-
-
-
-
-
காலா மீன் வறுவல்
#Nutrition மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அடங்கியுள்ளது சத்தும் அதிகம் உள்ளது விட்டமின் ஏ டி இ கே உள்ளது கால்சியம் இரும்புச்சத்து ஜிங்க் முதலியவற்றை ஊட்டச் சத்தும் இதில் உள்ளது நம் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தும் உள்ளது Sasipriya ragounadin -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
-
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8482365
கமெண்ட்