சமையல் குறிப்புகள்
- 1
அவரைக்காய், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் அவரைக்காய் சேர்த்து வதக்கி உப்பு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 5
அவரைக்காய் வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும். ரசம் சாதத்துடன் தொட்டு கொள்ள சுவையான அவரைக்காய் கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புடலங்காய் பொரியல்
#வட்டாரம்


கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy)
#Kavitha


முட்டைகோஸ் அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


அவரைக்காய் பொரியல்
#vattaram


சீனி அவரைக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)


குமரி மாவட்ட மோர் குழம்பு / புளிசேரி
# வட்டாரம்


பள்ளிபாளையம் மட்டன் கிரேவி
#kavitha


அவரைக்காய் குழம்பு
அவரைக்காயை கொஞ்சம் பெரியதாக வெட்டிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 3 தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்துக் கொள்ளவும், பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் , மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் , பின்பு மஞ்சள் தூள், சாம்பார் தூள் 2 பூன் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அவரைக்காயை சேர்த்து வேகவிடவும் , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் கொஞ்சம் வெந்ததும் , அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து வேகவிடவும் , உப்பு சேர்த்து வேகவிடவும் , வெந்ததும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும் .


அவரைக்காய் பொரியல்


அவரைக்காய் பொறியல் (Avaraikkai poriyal recipe in Tamil)


அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது.


மிரட்டலான மட்டன் மிளகு பிரட்டல்
#வட்டாரம்


அவரைக்காய் பொரியல் (Broad beans subji recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சமைத்த neai சாதம்,அவரைக்காய் பொரியல்.


அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom


அவரைக்காய் பொரியல்(avarakkai poriyal recipe in tamil)
மிகவும் சுவையாக இருக்கும்


அவரைக்காய் பொரியல்
#mom


நாகர்கோவில் எரிசேரி
# வட்டாரம்


அவரைக்காய் பொரியல் (avaraikaai poriyal recipe in Tamil)
#chefdeena


அவரைக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)


Easy Gravy/ஈஸி கிரேவி
#kavitha


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
#kavitha


நெல்லை உருளை மசாலா
# வட்டாரம்


நாகர்கோவில் அவியல்
#வட்டாரம்


பனீர் கிரேவி (Panneer gravy)
#kavitha


அவரைக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#kavitha


கருப்பு கொண்டக்கடலை கிரேவி
#kavitha


சோயா சங்ஸ் கிரேவி
#kavitha


ஆட்டுக்கால் பாயா
#kavitha#gravy

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15095209
கமெண்ட்