அடை மாவு பணியாரம்

#vattaram7
..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அடை தோசை மாவை எடுத்து வைத்துக்கவும்.. ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வறுத்துக்கவும்
- 2
அத்துடன், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து அடைமாவுடன் கலந்து விடவும், தேவயான உப்பு சேர்த்துக்கவும்,
- 3
மல்லி இலை சேர்த்து நன்கு கலந்துக்கவும், பணியாரமாவு தயார்.. ஏற்கனவே அடை மாவில் தேவையான காரம் சேர்த்து அரைத்து இருப்பதினால் மிளகாய் தூள் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது
- 4
பணியார சட்டியை ஸ்டவ்வில் வைத்து 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து ஊத்தவும்
- 5
1நிமிடத்துக்குள் வெந்து விடும், அதை திருப்பி போட்டு வேக விடவும்..நன்னா திருப்ப வரும்
- 6
இரண்டுபக்கவும் நன்கு வேகவைத்து சிவந்ததும் ஒவொன்னாக எடுத்து தட்டில் வைத்து விடவும்.. சுவையான மொறு மொறு அடை பணியாரம் சாப்பிட தயார்.. இட்லி மாவில் செய்வதை விட மிகவும் சுவையாக இருக்கும்.. தக்காளி, மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்... அடை தோசை மாவு மீந்து விட்டால் இப்படி செய்து ருசிக்கலாமே...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா


கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)


அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை


காலிஃலவர் வெங்காய பக்கோடா


தேங்காய் கார அடை (Thenkaai kaara adai recipe in tamil)


குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)


சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)


திடீர் தோசை(instant dosa recipe in tamil)


வரகு உப்புமா(varagu upma recipe in tamil)


மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)


லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)


கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)


கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)


வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)


வெந்தயக்கீரை அடை


பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)


காரட் உருளைக்கிழங்கு போண்டா.


அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


ராகி குழி பணியாரம்(ragi kulipaniyaram recipe in tamil)


கடலைக்கறி


அடை தோசை ✨(adai dosai recipe in tamil)


#everyday3 கார தோசை (அடை) (Kaara Dosai Recipe in TAmil)


தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)


வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)


* அடை மாவில் குழிபனியாரம் *(adai maavu kulipaniyaram recipe in tamil)


பாவக்காய் பராத்தா (Paakarkaai paratha recipe in tamil)


ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)


சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)

கமெண்ட் (2)