தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 பால்
  2. 1/2 கப் சீனி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அடிக்கனமான கடாயில் பாலை ஊற்றி அடுப்பை நன்றாக எரியும் படிச் செய்யவும் பொங்கி வரத் தொடங்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து கரண்டியால் கிளர ஆரம்பிக்கவும்

  3. 3

    பின் அடுப்பை சிம்மிலும் அதிகமாகவும் மாற்றி மாற்றி வைத்து கை விடாமல் கிண்ட வேண்டும் பின் சீனியைச் சேர்க்கவும் நன்றாக கரையும் பின் பொங்கும்

  4. 4

    பின் கிளரியப்பின் பால் இஞ்சி கொளகொளப்பாக வரும் பால்கோவா தயார்

  5. 5

    சுவையாக இருந்தது சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes