சமையல் குறிப்புகள்
- 1
1 லிட்டர் டப்பி பாலை நான் ஸ்டிக் பேனில் ஊற்றி 250 ML தயிர் உற்றி நன்றாக கிண்டி விடவும் நன்றாக கொதிக்கும் பொழுது மீடியமான சூட்டில் வைக்கவும். 20 நிமிடம் எடுக்கும். அப்பொழுது நெய் ஊற்றவும். திக்காக ஆகும் நிலையில் வேற வொரு பாத்திரத்தில் ஊற்றவும் அடுப்பை off பன்னவும். ரொம்ப திக்கான நிலையில் எடுக்க கூடாது. பால் கோவா ரொம்ப கட்டியாக போகி விடும். எடுத்துகாட்டக கேசரி கிண்டும் பொழுது ரவை சேரும் பதம் வரும் அந்த பதம் அளவை பார்த்து கொள்ளவும். நல்லா ஆருன பிறகு
- 2
பரிமாரமவும் சுவை மிக்கதாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
பால் கோவா
#vattaram#week8#krishnagiriஇது என்னுடைய 101வது ரெசிபி என்பதால் ஸ்வீட் செய்தேன் A.Padmavathi -
-
-
பூண்டு சூப் செய்வது எப்படி
#refresh2நறுமண சுவை கொண்ட எளிய வீட்டில் தயாரிக்கப்பட்ட எளிய பூண்டு சூப் மற்றும் குளிர்காலத்திற்கு நல்லது Anlet Merlin -
-
-
-
பால் கோவா (Paalkova recipe in tamil)
பால் கோவா குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடக்கூடியது Suresh Sharmila -
-
-
விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
#RDவட மாநிலம் மகாராஷ்டிராவில் இந்த பிர்னி மிகவும் பிரபலம்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
-
-
பால் கோவா (Palkova recipe in tamil)
பால் கோவா பிடிக்காதவா்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள் மிகவும் எளிதான முறையில்#deepavali Sarvesh Sakashra -
-
-
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
* திருநெல்வேலி ஹல்வா *(கோதுமை மாவு)(tirunelveli halwa recipe in tamil)
#HFதிருநெல்வேலி என்றாலே இருட்டுக் கடை ஹல்வா தான் ஞாபகத்திற்கு வரும்.இந்த அல்லாவில் சம்பா கோதுமைக்கு பதில் கோதுமை மாவை பயன்படுத்தி உள்ளேன்.ஹெல்தியானது. Jegadhambal N -
முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி(mullangi sambar recipe in tamil)
இந்த முறை எளிமையானது. சுவை நன்றாக இருக்கும் Food Panda
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15114776
கமெண்ட்