கோதுமை மாவு வெல்ல பர்பி

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது

கோதுமை மாவு வெல்ல பர்பி

இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. ஒரு கப் ஆர்கானிக் வெல்லம்
  3. இரண்டு கப் தண்ணீர்
  4. அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி
  5. அரைக்கப் நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் சேர்த்து அது குறுகியதும் கோதுமை மாவை சேர்த்து வறுக்கவும்

  2. 2

    கோதுமை மாவை நெய் விட்டு நன்கு கலந்து வறுபட்டு பிரவுன் கலர் ஆகும் வரை இன்றிலிருந்து 20 நிமிடங்கள் வறுக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் வெல்லத்தை சேர்த்து அதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து கரையும் வரை மட்டும் கொதிக்க விடவும் இதற்கு பதம் ஒன்றும் தேவை இல்லை இதனை கோதுமை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்

  4. 4

    குறைந்த நேரத்தில் மாவு வெல்லப்பாகில் வெந்து சுருண்டு வந்தவுடன் சிறிது ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி அதனை நெய் தடவிய தட்டில் சேர்த்து சமன்படுத்தி தேவையான வடிவில் வெட்டவும்

  5. 5

    அருமையான சுவையான கோதுமை மாவு வெல்ல பர்பி தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes