கீரை புலாவ்

sivaranjani
sivaranjani @cook_26935534

#cookerylifestyle
கீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.

கீரை புலாவ்

#cookerylifestyle
கீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 அல்லது 3 பேர்
  1. ஒரு கட்டுகீரை
  2. 1 கப்பாஸ்மதி அரிசி
  3. 2வெங்காயம்
  4. 1தக்காளி
  5. ஒரு டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. பிரியாணி பொருட்கள்-பட்டை லவங்கம் அன்னாசிப் பூ பிரிஞ்சி இலை
  7. 1சோம்பு சீரகம் ஏலக்காய்
  8. நெய் மற்றும் புதினா மல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் நெய் பிரியாணி ஸ்பைசஸ் சேர்த்து உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்

  2. 2

    தண்ணி நன்றாக கொதித்தவுடன் அதில் கழுவி ஊற வைத்த பாஸ்மதி அரிசி ஒரு கப்பை முக்கால் பதத்திற்கு வேக விடவும்

  3. 3

    அடுத்தபடியாக ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பிரியாணி ஸ்பைசஸ் உடன் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து விட்டு நன்றாக வதக்கவும்

  4. 4

    விழுது பச்சை வாசனை சென்ற பெண் வெங்காயம் நீளமாக நறுக்கி அதை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும் அதன் பிறகு தக்காளியை சின்ன சின்னதாக வெட்டி அதை சேர்த்து நல்ல மசியும் வரை வதக்கி விடவும்

  5. 5

    அது வதங்கியதும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கட்டு கீரையை கழுவி மண் இல்லாமல் கழுவி பொடிப் பொடியாக நறுக்கி மசாலாவுடன் சேர்த்து சிறிதளவு கரம் மசாலாவும் சேர்த்து விட்டு கீரை வேகும் வரை வதக்கி விடவும்

  6. 6

    கீரை நன்றாக வெந்தவுடன் பாஸ்மதி அரிசி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் சேர்த்து நெய் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி புதினா இலைகளை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து தம்மில் விடவும்

  7. 7

    இப்போது நம்மளுடைய சுவையான கீரை புலாவ் ரெடி ஆகிவிட்டது குழந்தைகளுக்கு மிக மிக சத்தான உணவாகும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sivaranjani
sivaranjani @cook_26935534
அன்று

Similar Recipes