வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
Soya masala recipe uploaded in separate.
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கரம் மசாலா பொருட்கள் அனைத்தையும் தாளித்து வெங்காயம், புதினா இலை வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி, பின்பு 10 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்து அரிசி உடையாமல் வதக்கவும்.
- 3
கெட்டியான ஒரு கப் தேங்காய் பால் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்.
- 4
இப்போது சுவையான புலாவ் ரெடி. சிக்கன் மட்டன் வெஜிடேரியன் என எல்லா குருமாவுக்கும் இது பொருந்தும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
Veg Pulav 🥕🥦
ஊரடங்கு உத்தரவால் நாங்கள் வசிக்கும் (கனடா )பகுதியில் பொருட்கள் பெருமளவில் கிடைப்பதில்லை எனவே வெளியில் செல்லவதை தவிர்த்து முடிந்த வரை வீட்டில் இருப்பதை கொண்டு சத்தான உணவை உட்கொள்கிறோம்#lockdown#cookpadindia Sarulatha -
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய் பால் காலிஃப்ளவர் பட்டாணி புலாவ் (Coconut milk cauliflower peas pulao recipe in tamil)
தேங்காய் பாலுடன்,முழுமசாலா, காலிஃப்ளவர், பச்சை பட்டாணிசேர்த்து செய்த புலாவ். இது மிகவும் வித்யாசமாகவும், மிகவும் சுவையாகவும் இருந்தது. குறைவான காரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cocount Renukabala -
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11477447
கமெண்ட்