எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மின்ஸ்
2 servings
  1. போண்டா மாவு தயாரிக்க
  2. 1 கப்கடலைமாவு
  3. சிறிதளவுபெருங்காயத்தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 கரண்டிமிளகாய் தூள்
  6. 1 சிட்டிகைஆப்பசோடா
  7. ஸடப் செய்ய
  8. 2வெங்காயம்
  9. 1/2 கிலோசிக்கன்
  10. சிறிதளவுகோஸ்
  11. கரம் மசாலா
  12. மிளகாய் தூள்
  13. தேவையான அளவுஉப்பு
  14. தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது
  15. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 மின்ஸ்
  1. 1

    கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் போட்டு தயார் செய்து

  2. 2

    எண்ணெய் யில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கோஸ் சிக்கன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு அதை மாவில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்து எடுக்கவும்

  4. 4

    ருசியான சிக்கன் போண்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
அன்று
Pondicherry

Similar Recipes