சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். புடலங்காய் பிஞ்சாக இருந்தால் விதைகள் நீக்க வேண்டாம். பெரிதாக இருந்தால் விதைகள் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இவைகளை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நறுக்கிய புடலங்காய் களை சேர்த்து உப்பு போட்டு 2 விசில் வேக வைக்கவும்.
- 3
ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி உளுந்து, மிளகாய் மிளகாய் வற்றல், தேங்காய் இவைகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.அடுப்பை அணைத்து விட்டு பிறகு ஜீரகம் சேர்த்து கலந்து ஆற வைக்கவும்.
- 4
ஆறியவுடன் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- 5
வேகவைத்த பருப்பு காய்களுடன் இந்த அரைத்து வைத்த விழுதை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
இப்பொழுது இன்னொரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
- 7
சுவையான புடலங்காய் பொரித்த குழம்பு ரெடி. இதை சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
-
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
புடலங்காய் தயிர் குழம்பு(pudalangai tayir kulambu recipe in tamil)
வெயில் காலத்திற்கு ஏற்றது ஈசியாக செய்வது ..#queen3 Rithu Home -
-
-
-
-
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (3)