சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சீரகம் சோம்பு இஞ்சி பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சோம்பு சீரகம் அரிசி மாவு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்
- 4
- 5
பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை பேஸ்ட் பணத்திற்கு கலக்கிக் கொள்ளுங்கள்
- 6
பிறகு அதில் மீன்களைப் போட்டு மீன்களில் எல்லாவற்றிலும் நன்கு தடவி எடுத்து அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
- 7
அரைமணி நேரம் ஊறிய பிறகு ஒரு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் மீன்களைப் போட்டு வேகவிட்டு திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும் பாரை மீன் வறுவல் தயார்
- 8
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
-
-
-
-
-
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15104698
கமெண்ட்