கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)

#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம்.
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பல், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அலசிய மீனுடன் இந்த மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டவும்.
- 4
அதை ஒரு மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த மீனை பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான கருவேப்பிலை மீன் வருவல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு பருப்பு குழம்பு. (Poondu paruppu kulambu recipe in tamil)
பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாகும்.#mom Keerthi Dharma -
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Priyanga Yogesh -
-
-
நெய் மீன் வருவல் (Nei meen varuval recipe in tamil)
#photoமீன் வருவல் எல்லாருமே பண்ற ஒரு விஷயம் தான் அது வந்து எப்படி அழகா பரிமாறுவதுனு தான் பாக்க போறோம் Poongothai N -
கணவா_மீன்_நெய்_தொக்கு
#hungrytummyforever #nutrient1 #seafood கணவாவில் புரத சத்து அதிகம் உள்ளது , கூட முந்திரியிலும் புரதம் உள்ளது Sindhuja Manoharan -
-
-
-
செட்டிநாடு மீன் ஃப்ரை🔥(chettinadu fish fry recipe in tamil)
#wt3பொதுவாக முழுதாக சாப்பிட கூடிய மீன் மிகவும் சத்து நிறைந்தது.. அதில் அதிகம் சுவையும் கூடிய ஒரு மீன் சங்கரா மீன் இதை இவகையில் பொரித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.💯✨ RASHMA SALMAN -
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சூரை மீன் புட்டு
#nutrient1 #bookசூரை (tuna) மீனில் புரத சத்து அதிகமாக உள்ளது.100 gm மீனில் ஏறக்கொறைய 30gm புரத சத்து உள்ளது. மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,சிங்க் உள்ளது. சூரை மீன் பிடிக்காதவர்கள் கூட இப்படி புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
மீன் பொலிச்சது (Meen polichchathu Recipe in Tamil)
தேங்காயின் அற்புதமான மணம் கொண்ட வழக்கமான கேரள உணவு மற்றும் இது ஒரு வாழை இலையில், தேங்காய் எண்ணெயுடன் சமைக்கப்படுகிறது. உங்களக்கு கரிமீன் கிடைத்தால், தயவுசெய்து அதை பயன்படுத்தவும். அனைவருக்கும் இது எல்லா இடங்களிலும் கிடைக்காது, இது கேரளா மற்றும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. #nutrient2 #book #அம்மா Vaishnavi @ DroolSome -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்