சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை நன்கு வேகவைத்து கொள்ளவும், வெங்காயம் மல்லிதழை பொடியாக நறுக்கி கொள்ளவும், தக்காளியை அரைத்துக் கொள்ளவும், பாதாம் முந்திரி பருப்பு அரைத்துக் கொள்ளவும், பிறகு வேகவைத்த வாழைக்காயை நன்கு மசித்து அதில் 1/2 ஸ்பூன் கரம்மசாலா, 1/2 ஸ்பூன் மிளகாய்தூள், சிறிது உப்பு, சிறிது மல்லிதழை சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்,
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய்தூள், கரம்மசாலா, தனியாதூள். சேர்த்து வதக்கி அதில் அரைத்த தக்காளியை ஊற்றவும், 5நிமிடம் கொதித்ததும் அரைத்த முந்திரி பாதாம் விழுது 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும் அதில் பொரித்த உருண்டை களை போட்டு 2 நிமிடம் கொதித்ததும் மல்லிதழை தூவி இறக்கி விடவும். சுவையான வாழைகாய் உருண்டை கறி தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சுக்கா (muttai sukka recipe in Tamil)


காளிஃபிளவர் வருவல் (cauliflower varuval recipe in Tamil)


குஜராத்தி தால் (Gujarathi Dhaal Recipe in TAmil)


இறால் கிரேவி


வாழைக்காய் கறி


ஸ்பைஸி சிக்கன் (Spicy chicken recipe in tamil)


முளைகட்டிய கொண்டைகடலை சனா பிரியாணி (Mulaikattiya channa biryani recipe in tamil)


சாஹி பன்னீர் (Shahi paneer recipe in tamil)


சால்னா


தாபா ஆலூ சப்ஜி(dhaba aloo sabji recipe in tamil)


வாழைக்காய் ஃப்ரை


பரங்கிக்காய் பூரி


ஸ்பைசி கேரளாகடலை கறி(kerala kadalacurry recipe in tamil)


காஷ்மீரி அன்டா கறி (kashmir anda Kari Recipe in Tamil)


வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


மீன் கிரேவி (Meen gravy recipe in tamil)


முருங்கை மசாலா கறி


வாழைக்காய் கோப்தா


கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)


வாழைக்காய் ரோஸ்ட்


கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)


வாழைக்காய் பொரியல்


மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)


பன்னீர் சில்லி ப்ரை (paneer chilli fry recipe in tamil)


வறுத்தரைத்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikaai podimass recipe in tamil)


வாழைக்காய் தவா ஃப்ரை(raw banana tawa fry recipe in tamil)


முட்டை பக்கோடா


வாழைக்காய் கிரேவி

கமெண்ட்