சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்ஜி இலை சேர்த்து அத்துடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அத்துடன் தக்காளி 🍅, மிளகுதூள் ஜூரகதூள் மஞ்சள் தூள், மிளகாய் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் அத்துடன் மட்டன் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும் கரம் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் விட்டு அத்துடன் முந்திரி விழுது தேங்காய் விழுது சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும் சுவையான மட்டன் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் mango drumstick leaves recipe in tamil
#vattram சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
காளான் கிரேவி & சப்பாத்தி
மிகவும் சத்து நிறைந்த உணவு.புரோட்டின் நிறைந்த ரெசிபி. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் Shanthi -
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15112767
கமெண்ட் (2)