ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)

Swarna Latha
Swarna Latha @latha

ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 50 கிராம்சேமியா
  2. 2 ஸ்பூன்ஜவ்வரிசி
  3. 3/4 லிட்டர்பால்
  4. 350 கிராம்சர்க்கரை
  5. 2 ஸ்பூன்நெய்
  6. 10முந்திரி , திராட்சை
  7. சிறிதுஏலக்காய் தூள்
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும். அதே வாணலியில் சேமியாவை சேர்த்து வறுத்து எடுக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசி சேர்த்து வேக விடவும்.

  3. 3

    ஜவ்வரிசி பாதியளவு வெந்ததும் வறுத்து வைத்த சேமியா மற்றும் பாலை சேர்த்து வேக விடவும். சேமியா வெந்து பால் ஓரளவு குறுகியதும் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    5 நிமிடம் கொதித்ததும் ஏலக்காய் தூள், வறுத்து வைத்த முந்திரி, திராட்சை சேர்த்து பாயசத்தை இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes