கிரீமி காளான் சூப்

Sprouting penmani
Sprouting penmani @kayalg26

கிரீமி காளான் சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15min
2 பரிமாறுவது
  1. 12காளான்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1 inchஇஞ்சி
  4. 5பூண்டு
  5. மிளகுத் தூள்
  6. வெண்ணை
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15min
  1. 1

    முதலில் 2 ஸ்பூன் வெண்ணெயை வானிலையில் விடவும்.. அதன் பின் நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    நன்றாக வதக்கிய பின் பொடியாக நறுக்கி வைத்திருந்த காளானை சேர்க்கவும்.. அந்தக் காலம் சுருங்கும் அளவுக்கு வதக்கவும்

  3. 3

    நன்றாக வதங்கிய பின், பாதி அளவிலான காளானை மட்டும் எடுத்து அரைக்கவும்

  4. 4

    அரைத்த காளானை மீண்டும் வானிலையில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்..

  5. 5

    பின் அதன் மேல் மூடிட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்

  6. 6

    கடைசியில் மிளகுத்தூளை சேர்த்து அருமையான காளான் சூப்பை அருந்தலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sprouting penmani
அன்று

Similar Recipes