தலைப்பு : தேங்காய் பன்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : தேங்காய் பன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்தேங்காய்
  2. 1/2 கப்டுட்டி ப்ரூட்டி
  3. 1/2 கப்சர்க்கரை
  4. 2ஏலக்காய்
  5. 5முந்திரி பருப்பு
  6. 4 ஸ்பூன்வெண்ணெய்
  7. சிறிதுஉப்பு
  8. 1/2 ஸ்பூன்ஈஸ்ட்
  9. 1 கப்மைதா மாவு
  10. 1 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பால்,சர்க்கரை,ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் கழித்து மைதா மாவு,உப்பு,சர்க்கரை,வெண்ணெய் பால் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    தேங்காய்,டுட்டி ப்ரூட்டி,சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய்,நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    மாவை கனமாக தேய்த்து 2 அப்பளம் இட்டு தேங்காய் கலவையை வைத்து மூடி குக்கரில் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

  4. 4

    தேங்காய் பன் மீது வெண்ணெய் தடவி கொள்ளவும்

  5. 5

    சுவையான தேங்காய் பன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Top Search in

Similar Recipes