தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப்ஊறவைத்த பச்சரிசி
  2. 1 கப்சாதம் ஒரு கப்
  3. 1 கப்தேங்காய்ப்பால்
  4. சிறிதளவுசோடா உப்பு
  5. தேவையான அளவுஅளவு உப்பு
  6. முட்டை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஊறவைத்த பச்சரிசி மற்றும் சாதத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும் அரைத்த 6 மணி நேரத்திற்கு பிறகு ஒரு கப் தேங்காய் பால் சிறிதளவு சோடா உப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றவும் பிறகு இரண்டு முட்டைகளை உடைத்து அதன் மேல் ஊற்றவும் பிறகு நன்கு வேகவைத்து எடுக்கவும் இப்போது முட்டை ஆப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MUHAMMAD SHAHRIZAL
அன்று

Similar Recipes