சமையல் குறிப்புகள்
- 1
முட்டை வெள்ளைக்கருடன் சிறிதளவு உப்பு சேர்த்து லோ ஸ்பீடுல பீட் செய்து கொள்ளவும்
- 2
ஒரு அளவு நொரைத்து வந்ததும் பொடித்த சீனி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஸ்பீட் இன்கிரிஸ் பண்ணி பீட் செய்யவும்
- 3
படத்தில் கொடுத்தது போல வந்ததும் அதில் வெனிலா எசென்ஸ் சேர்த்து மறுபடியும் ஹய் ஸ்பீடில் பீட் செய்யவும்
- 4
ஸ்டிப் பீக் வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்
- 5
இப்போம் அதை இரண்டாக பிரித்து அதில் கலர் சேர்த்து கொள்ளவும்
- 6
பைப்பிங் பேக்கில் நாசில் போட்டு அதில் இதை பில் செய்யவும்
- 7
பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி அதில் பட்டர் பேப்பர் வைத்து பின் பைப்பிங் செய்யவும்.
- 8
ஓவெனை 10 நிமிடம் 130 டிகிரி செலிஸியஸில் ப்ரீ ஹீட் செய்து
அதில் வைத்து 30-40 நிமிடம் பேக் செய்து அப்படியே ஓவென் உள்ள ஒரு 30 நிமிடம் வைக்கவும் - 9
குக்கரில் செய்ய அதில் மண் போட்டு ஒரு ஸ்டாண்ட் வைத்து காஸ்கெட் போடாமல் ப்ரீ ஹீட் செய்யவும் 10 நிமிடம்
- 10
பின் ஒரு பேக்கிங் பேனில் பட்டர் பேப்பர் போட்டு அதில் பைப்பிங் பண்ணி குக்கரில் 25 நிமிடம் பேக் செய்து ஸ்டோவே ஆப் செய்து 1/2 மணி நேரம் அப்படியே குக்கர் உள்ளடி வைக்கவும்
- 11
பின் எடுத்து பரிமாறவும்
மேரிங் கிஸ்ஸஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


பைன் ஆப்பிள் அப் சைடு டவுன் கேக் (pineapple upside down cake)


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


எக் லேயர் கேக்


அச்சு அடை


முட்டைபிரட்பான்கேக்


முட்டை ஐஸ்கிரீம்


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


ரம் சாக்கலேட்டு கேக்


தேங்காய் பர்பி (Thengai Barfi Recipe in Tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


மாம்பழம் மில்க் கிரீம் புட்டிங்


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


கேரமல் கஸ்டர்டு (Caramel custard recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


கேரளா முட்டை பிஸ்கட்/காயின் பிஸ்கட்


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


Omelette


கோகனட் மேக்ரோன்ஸ்(COCONUT MACRONS RECIPE IN TAMIL)


ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)


முட்டை ஆப்பம்


பிரெட் போளா (Bread Pola Recipe in Tamil)


ராகி மால்ட் கேக்(ragi malt cake recipe in tamil)


எக் முகலாய்


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)

கமெண்ட்
Super