சேமியா அடை

kotee
kotee @kappu
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 நபர்
  1. 1/2 கப்சேமியா
  2. 1/2 கப்ரவை
  3. 1/4 கப்தயிர்
  4. 1கேரட்
  5. 1வெங்காயம் ,பச்சை மிளகாய் 2 ,இ ஞ்சி 1 துண்டு ,சீரகம் 1/2 டீஸ்பூன்
  6. 2 டேபிள் ஸ்பூன்அரிசி மாவு , தேங்காய் துருவல் 1/4 கப்
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் . மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையான அளவுஎண்ணெய். உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சேமியா. ரவை இரண்டையும் வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    ரவை சேமியா இரண்டையும் ஆற வைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தயிர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  3. 3

    நன்றாக ஊறிய பின் கேரட் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தேங்காய் சீரகம் அரிசி மாவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசையவும்.

  4. 4

    பின்னர் மாவை உருட்டி அடையாக தட்டி தவாவில் சுட்டெடுக்கவும். இப்போது சுவையான சேமியா அடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
kotee
kotee @kappu
அன்று

Similar Recipes