சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவுடன் அரைத்த விழுது,உப்பு சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் மட்டுமே தண்ணீர் சேர்க்கவும்.
- 2
இனி கல் சூடானதும் தோசையாக வார்க்கவும்.
- 3
காரமான மற்றும் சுவையான புதினா தோசை ரெடி.
எல்லா வகையான சட்னியும் இந்த தோசைக்கு சுவையாக இருக்கும்.
- 4
புதிய இலைகளாக இருந்தால் தோசை நல்ல பச்சை கலரில் கிடைக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
புதினா மல்லி இவை இரண்டும் ரத்த விருத்திக்கு உதவும் மேலும் சுவையும் அட்டகாசமாக இருக்கும் சட்னியாக செய்யும்போது இட்லி தோசையுடன் மிக மிக அருமையாக இருக்கும் Banumathi K -
-
-
Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்கள்.#ranjanishomeஅபிநயா
-
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். தயா ரெசிப்பீஸ் -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134753
கமெண்ட்