வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு பௌலில் ஒவ்வொன்றாக காய்கறிகளை சேர்க்கவும்
- 3
1 ஸ்பூன் வினிகர் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும்
- 4
5 ஸ்பூன் மயோனைஸ் 1 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும் பிறகு அதை காய்கறிகளுடன் சேர்த்து கொள்ளவும்
- 5
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 6
மிக்ஸியில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை ஒரு பச்சை மிளகாய் 5 பூண்டு பல் சேர்த்துக் கொள்ளவும்
- 7
சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 8
பிறகு அதில் ஒரு ஸ்பூன் மயோனைஸ் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 9
பிரெட்டில் ஒருபுறம் க்ரீன் பேஸ்டை தடவி அதற்குமேல் காய்கறி(stuff) வைக்கவும்
- 10
அதற்கு மேல் மற்றொரு பிரட்டை வைத்து கொள்ளவும் பிறகு தோசைக்கல்லில் பிரட்டை வைத்து நெய் ஊற்றி டோஸ்ட் செய்யவும்
- 11
பிறகு இருபுறமும் திருப்பி டோஸ்ட் செய்யவும் பிறகு இரண்டாக நறுக்கி பரிமாறலாம்
- 12
சுவையான வெஜிடபிள் பிரெட் சாண்ட்விச் ரெடி......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிஸ்ஸா (Vegetable pizza recipe in tamil)
#bake#noovenbaking எளிய முறையில் வீட்டிலேயே பீஸ்ஸா தயார் செய்யலாம். Chef Neha, thank you mam. your guidance is very useful for us to make a pizza. Siva Sankari -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்