வெஜிடபிள் சாண்ட்விச்
குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸ் குடமிளகாய் பனீரை வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும். இவை பாதி வதங்கியவுடன் பன்னீர் குடைமிளகாய் சேர்க்கவும். அதனுடன் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து மூடி வைத்து வதங்க விடவும்.
- 3
பிரட்டில் க்ரீம் சீஸ் தடவி அதன் மீது வதக்கி வைத்துள்ள காய்கறிகளை பரப்பவும். பின்னர் வேறு ஒரு பிரட்டை வைத்து மூடி, இருபுறமும் வெண்ணை தடவி டோஸ்ட் செய்யவும்.
- 4
ஹெல்தியான குழந்தைகளுக்கு ஏற்ற வெஜிடபிள் சாண்ட்விச் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
-
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
யம்மிலியஸ் தயிர் பைட்ஸ்(curd bites recipe in tamil)
# kkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும....கிரீமியாக இருக்கும்.... Ilavarasi Vetri Venthan -
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
-
-
-
-
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15395098
கமெண்ட் (2)