கம்பு மாவு புதினா பக்கோடா

m p karpagambiga @cook_30414303
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினாவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு கடலை.மாவு புதினா வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் மிளகு தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 3
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து மாவை கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது அருமையான சுவையில் கம்பு மாவு புதினா பக்கோடா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புதினா பட்டாணி சப்ஜி
#3m


புதினா சாதம்
#3M


கம்பு சேமியா
#3m


கம்பு மாவு தோசை
#mycookingzealஅம்மா ரெசிபி


பிரட் ஸ்டப் பக்கோடா (Bread Step Pakoda Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள்


கம்பு மாவு மெதுவடை (Pearl millet vada recipe in tamil)
#MT


புதினா டீ
#3m


பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது


புதினா துவையல்
#3m


புதினா புலாவ் (Mint Pulao)
#3m


புதினா தோசை
#3m


இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️


கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Millet bisibellebath
#3m #vattaram


புதினா சாய் (மழைக்குஏற்றசாயா)
#3m


காலிஃப்ளவர் பக்கோடா
#GA4 #cauliflower #week24


புதினா டீ
#3m


மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉


கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது.


புதினா கார போண்டா
#goldenapron3


வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா.


காலிஃலவர் வெங்காய பக்கோடா
#cookwithsugu#snacks..


வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
பகோடா


கம்பு மாவு சப்பாத்தி/வெயிட் லாஸ் சப்பாத்தி(kambu maavu chapati recipe in tamil)
#queen3கம்பு- gluten free food and 'Super food'. It contains loads of vitamins.Helps in losing weight.Reducing cholestrol,blood sugar level.இங்கு,மாவு பிசைய எண்ணெய் சேர்க்கவில்லை.சப்பாத்தி சுடும் போதும் எண்ணெய் தேவை இல்லை.ஆனாலும் நான்,எண்ணெய் சேர்த்தும்,சேர்க்காமலும் செய்தேன்.


முட்டை பக்கோடா


ரிப்பன் பக்கோடா


தாளித்து கொட்டிய கம்பு பணியாரம்(kambu paniyaram recipe in tamil)
#wt2


புதினா ஜூஸ்
#3m


வெங்காயம் பக்கோடா (Vengaya Pakoda Recipe in Tamil)


புதினா டீ/ மின்ட் டீ
#3m

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137629
கமெண்ட்