மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்

#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலையை நிறம் மாறாமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.. ஆறவிட்டு அதன் தோலை நீக்கி விடவும்
- 2
வேர்க்கடலையை மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும் தொடர்ந்து அரைத்தால் அதில் எண்ணெய் பசை போன்று வந்துவிடும் பிறகு ருசி நன்றாக இருக்காது.. அரைத்ததை நன்றாக சலித்துக் கொள்ளவும்..
- 3
மாம்பழத்தையும் அரைத்து வடிகட்டியில் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்...
- 4
கடாயில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்..
- 5
ஒரு கம்பி பதம் வந்ததும் மாம்பழத்தை சேர்த்து கிண்டவும்... அத்துடன் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையும் சேர்த்துக் கிண்டவும்..
- 6
இரண்டு நிமிடத்தில் கெட்டியாகிவிடும்... கடாயில் ஒட்டாமல் வந்ததும் எடுத்து நெய் தடவிய பட்டர் பேப்பரில் கொட்டி ஆற விடவும்..
- 7
ஆறியதும் அதில் சிறிது எடுத்து நீளமாக உருட்டி விருப்பப்பட்டால் பாதாம் முந்திரி நறுக்கி அத்துடன் சேர்த்து உருட்டி கொள்ளலாம்...
- 8
இப்போது விரும்பிய நீளத்திற்கு அதை வெட்டி பரிமாறலாம்...
- 9
இப்போது சுவையான சத்தான மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)


மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)


மாம்பழ பாயாசம்


மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)


வாழைக்காய் 65


மட்டன் சுக்கா பிரியாணி


மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)


சின்ன வெங்காய புதினா ரசம்


முடக்கற்றான் புலாவ் (Mudakkathaan pulao recipe in tamil)


மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி


வேர்க்கடலை சாக்கோ கட்லி (Verkadalai chocco kathli Recipe in Tamil)


வேர்க்கடலை பேடா (peanut peda recipe in Tamil)


பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)


அவல் டிக்கா (poha tikka recipe in Tamil)


மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)


கிரில்ட் பாலகொட்டை பட்டீஸ் (Grilled palakkottai patties recipe in tamil)


மாம்பழ கேசரி


இனிப்பு வெடி


வெனிலா மக் கேக்


வேர்க்கடலை குழம்பு


டோக்லா (Dhokla recipe in tamil)


தேங்காய் பிரியாணி


கீரை புலாவ்


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


மாம்பழ மில்க் ஷேக்


வேர்க்கடலை கட்லி (verkadalai katli Recipe in Tamil)


கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)


மாம்பழ ராகி கும்பிலப்பம்


6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்


மாம்பழ ஜாம் (Mango jam)

கமெண்ட் (2)