சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை இவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அதே நெய்யில் ரவையை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு, நெய் 1ஸ்பூன் விட்டு கொதிக்க விடவும்.இதில் ரவையை தூவி கிளறி விட்டு கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு நெய் சேர்த்து கிளறி விடவும்.
- 3
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.பிறகு மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து இதில் சேர்த்து கலந்து விட்டு கொள்ளவும்.
- 4
ஒன்று சேர கலந்து விட்டு நெய் இடை இடையே சேர்த்து கிளறி விடவும். கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை தூவி கலந்து விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான மாம்பழ சுவையில் அல்வா தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ கேசரி
#3m


விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)
#KJ


🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)
#birthday2


மாம்பழ அவல் கேசரி
#3m #Mango #Sweet


மாம்பழம் கேக்
#3m


ரவை அல்வா(rava halwa recipe in tamil)
#ed2


🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭
#3m


ரவை மாம்பழ ஷீரா
#goldenapron3


மாம்பழ மில்க் ஷேக்
#3m


ரவை மாம்பழ கேக்
#arusuvai1


மாம்பழ ஜாம் (Mango jam)
#3m


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
#clicksbyharsh


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம்.


மாம்பழ கேசரி
#vattaram


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
#birthday2


ரவை கேரமல் அல்வா


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
#arusuvai1#அறுசுவை1


மாம்பழ கேசரி
#maduraicookingism


ஃபிர்னி (ரவை பாயாசம்)
#India


ரவை தேங்காய் அல்வா(rava coconut halwa recipe in tamil)
#ed2


ரவை பாயாசம்/ sooji kheer recipe in tamil
#milk


சம்பா ரவை கேசரி (Sambai Ravai KEsari Recipe in Tamil)
#ilovecook


ரவை கேசரி(rava kesari recipe in tamil)
#ed2


Mango juice
#3m


மேங்கோ மில்க்க்ஷேக்
#3m


ரவை பாயாசம்(rava payasam recipe in tamil)


* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன்.


#ரவை பணியாரம்
#ebook


சூஜி அல்வா
இது ஒரு இனிப்பான சுவை மிகுந்த வாழைப்பழம்,பால்,நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவு.


ரவை பாயாசம்(rava payasam recipe in tamil)
#cf7

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15143027
கமெண்ட் (6)