சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.......
- 2
பிரியாணி அரிசியை தண்ணீரில் அலசிவிட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அடுப்பில் கடாயை வைத்து நெய் 2 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் பட்டை,கிராம்பு, அன்னாசிப்பூ ஜாதிப்பத்திரி ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு வெங்காயம் சேர்க்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 5
இஞ்சி பூண்டு வதங்கியதும் கேரட் உருளைக்கிழங்கு பச்சை மிளகாய் கொண்டை கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.....
- 6
தேவையான அளவு தண்ணீர் வைக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியை உள்ளே சேர்க்கவும்...
- 7
இப்பொழுது சூடான கொண்டைக்கடலை புலாவ் ரெடி......😋
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வெஜ் புலாவ்
#everyday2


வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
#GA4 #week19#pulao


வெஜ் மசாலா புலாவ்
#cookwithfriends


கேரட் புலாவ்
#GA4


புதினா சாமை புலாவ்
#millet


வெஜ் பிரியாணி
#hotel


புலாவ்
# GA4


வெஜ் புலாவ்
#everyday2


ஹைத்ராபாதி வெஜ் பிரியாணி (Hyderabadi veg biryani recipe in tamil)
#Ga4 #week13


கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends


ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள்.


தேங்காய் பால் புலாவ்(Thenkaai paal pulao recipe in tamil)
#GA4# week19 # Pulao


கிரீன் புலாவ்
#அரிசி வகை உணவுகள்OPOS முறையில் சிம்பிளாக செய்யக்கூடிய புலாவ் இது.


டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka


காஷ்மீர் புலாவ்!
#அரிசிவகைஉணவுகள்


வெஜிடபிள் குருமா
#combo2


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
#arusuvai3#goldenapron3


வெஜ் புலாவ்
#colours3


ரவா பிரியாணி
#Np1


சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது..


பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும்


நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை.


குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
#GA4#week 19#pulao


பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#ilovecooking


பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்....


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)
#Ga4#ga4#week19#pulao


தேங்காய் பால் புலாவ்
#coconut


சீரக சம்பா வெஜிடபிள் பிரியாணி
#Np1


வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15145584
கமெண்ட் (5)