பிரட் சான்விச்

Shanthi
Shanthi @Shanthi007

இது அயல் நாட்டு சமையல்

பிரட் சான்விச்

இது அயல் நாட்டு சமையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. பிரட்
  2. பச்சை மிளகாய்
  3. வெள்ளரிக்காய்
  4. சீஸ்
  5. பட்டர்
  6. மிளகுதூள்
  7. பீட்சா பவுடர்
  8. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பிரட்டில் வெண்ணெய் தடவி எடுத்து கொள்ள வேண்டும். குக்கரில் 🥔 கிழங்கை வேக வைத்து எடுக்கவும் அத்துடன் துருவிய 🥕, பச்சை மிளகாய் மிளகு தூள், சாட் மசாலா உப்பு சேர்த்து பிசைந்து வெங்காயம், 🍅 இவற்றை கட் செய்து வைத்து ஃசீஸ் சீட்டை வைத்து அதனுடன் மேல் ஒரு பிரட் துண்டுகளை சேர்த்து வெண்ணெய் தடவி பிரட் சான்விச் துண்டுகளை ஓவனில் வைத்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான பிரட் சான்விச் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes