எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 ஸ்பூன்போதும்டீ தூள்
  2. 2 கப்தண்ணீர்
  3. 6 இலைபுதினா
  4. 2 துண்டுகள்எலுமிச்சை
  5. 1 பின்ச்ஜாதிக்காய் தூள்
  6. தேவையான அளவுசீனி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டு அதில் சீனி,ஜாதிக்காய்தூள்,டீ தூள்சேர்த்துகொதிக்கவிடவும்.

  2. 2

    கொதித்ததும் 2கண்ணாடிடம்ளரில் ஊற்றிபுதினாஇலைகள் போட்டு, வட்டஎலுமிச்சைதுண்டுகளை அதில் போடவும்.மேலேஒரு துண்டுவைத்துஅலங்கரிக்கலாம்.

  3. 3

    சூடாக பருகும் போது புதினாசுவையும், எலுமிச்சைருசியும்அருமை.எத்தனை சாப்பாடுசாப்பிட்டாலும் டீ குடித்தால்ஒரு திருப்தி.

  4. 4

    🙏😊- நன்றிமகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes