இஞ்சி கருப்பு காபி

Ananthi @ Crazy Cookie @crazycookie
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி இடித்த இஞ்சியை சேர்த்து கொதிக்கவிடவும்
- 2
கொதிக்க ஆரம்பித்ததும் காப்பித்தூள் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- 3
பருகும் பொழுது தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான் சுவையான இஞ்சி காபி ரெடி.
- 4
இஞ்சி காரம் பிடிக்காதவர்கள், காபி ரெடியானதும் இஞ்சியை வெளியே எடுத்துவிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
147.வடிகட்டி காபி
வடிப்பான் காபி அனைத்து அந்த காதலர்கள், இங்கே சரியான தென் இந்திய வடிப்பான் காபி தயார் பாரம்பரிய முறை. Meenakshy Ramachandran -
-
கும்பகோணம் பில்டர் காபி
#vattaram #week11 #AsahiKaseiIndiaபில்டர் காபி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானதாகும். இதற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பாரம்பரியமாக இதை பித்தளை பில்டர் மற்றும் டபரா பயன்படுத்தி செய்வார்கள். Asma Parveen -
ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி
உங்கள் நாக்கை குளிர்ந்த காபி கப் ஒரு சுவையான உபசரிப்பு கொடுக்க Murugeswari M -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி
இது என்னுடைய 500வது ரெசிபி.#milk#Vattaram#week14#thiruvarur, Nagapattinam Mayiladuthurai Shyamala Senthil -
-
குளிர் காபி
#coffeedayதயாரிப்பதற்கு இது 2 நிமிடங்கள் ஆகும். மிகவும் வேகமான மற்றும் மிகவும் அற்புதம். வாருங்கள் ஒரு குளிர் காபி ஒன்றாக இருக்கும்நன்றி - அடர்ஷா Adarsha Mangave -
-
-
-
-
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
-
-
-
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
-
-
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena Vimala christy
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15149485
கமெண்ட்