காளான் பள்ளிபாளையம் ஃபிரை (Mushroom Pallipalayam fry)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி,நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வெங்காயம், தக்காளி நறுக்கி தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி,வற்றல் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்க்கவும். நன்கு வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 6
பின்னர் மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
நன்கு வெந்து களானில் உள்ள தண்ணீர் வெளியில் வரும். இதற்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
- 8
தண்ணீர் வற்றும் வரை நன்கு கலந்து விடவும். மேலும் ஐந்து
நிமிடங்கள் வதக்கினால் தண்ணீரை வற்றி விடும். - 9
பின் நறுக்கிய மல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
- 10
மேலும் கொஞ்சம் நேரம் மிதமான சூட்டில் வைத்து கலந்து இறகினால் காளான் ஃப்ரை தயார். எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான சத்தான,கார சாரமான காளான் பள்ளிபாளையம் ஃப்ரை சுவைக்கத்தயார். சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaramஅதிக மசாலா பொருட்கள் இல்லாமல் karunamiracle meracil -
-
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
-
-
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
-
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்